காலி மாவட்ட தபால் வாக்களிப்பு பெறுபேறு - தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவு வாக்குகள்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் தபால்மூல வாக்களிப்பின் முதலாவது தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேசிய மக்கள் சக்தி 32ஆயிரத்து 296 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆயிரத்து 523 வாக்குகளையும் புதிய ஜனநாயக முன்னணி ஆயிரத்து 964 வாக்குகளையும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆயிரத்து 846 வாக்குகளையும் பெற்றுள்ளன.